காதல் சந்திப்பு

நேற்று வரை
நம் காதல்கதை சொல்லி
தூங்க வைத்தேன்
என் இரவுகளை

இன்று
இரவே தூங்காமல் காத்திருக்கிறது
நாளை
உன்னை சந்திக்க ....

எழுதியவர் : அணு (12-Jul-18, 4:00 pm)
சேர்த்தது : anu
Tanglish : kaadhal santhippu
பார்வை : 127

மேலே