கருமை நிறம்
கடல் கரு நீலம், வானமும்
நீலம், கண்ணன் நிறமும்
கரு நீலம் , கோடான கோடி
மனிதர் காண துடிப்பார்
வானம், கடல், கண்ணன் காண;
நானும் கருநீல மேனியளே.
என்னைக் காண கண் சுளிப்பார்
அதிகம் பார்ப்பவரை வி,ட
கண்ணா நீதான் இதற்கு
பதில் தந்திடவேண்டும்
கருப்பும் உன் படைப்பே அன்றோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
