ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

உணரவில்லை மக்கள்
சாமியும் இல்லை
சாத்தானும் இல்லை !

மூடநம்பிக்கைப் பரப்பி
மூட்டை கட்டுகின்றனர் பணம்
ஊடகங்கள் !

உண்மை இல்லை
நேர விரையம்
ராசிபலன் !

மிக கவனம்
சாமியார்களிடம் மட்டுமல்ல
பாதிரியார்களிடமும் !

போதும் பழைய இந்தியா
வேண்டவே வேண்டாம்
புதிய இந்தியா !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-Jul-18, 7:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 376

மேலே