சந்தோஷம்
மழலையின் புன்னைகையில் கிடைப்பது
தோல்வினை வீழ்த்தி வெற்றி காண்பது
வெற்றி பெற்று பெற்றோரை மகிழ்வைப்பது
நண்பரின் அன்பினை நேசிப்பதில் பெறுவது
ஏழை எளியோருக்கு உதவி செய்வதில் வருவது
சாதனை புரிந்து சரித்திரம் படைப்பது
சந்தோஷம் எனும் பொக்கிஷத்தை இழக்காதே!
இல்லையேல் கவலைகள் எனும் குப்பைகள் நம்மை சூழ்ந்து கொள்ளும் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
