ஹைக்கூ

வசந்தகால முழுநிலவு
ஓங்கிவிழும் குற்றால அருவி
சந்திரவில் .................................................( அருவிமேல் தோன்றிய
சந்திரவில்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jul-18, 3:56 pm)
பார்வை : 93

மேலே