உனக்காக ஒரு கவிதை

உன்னை நினைத்ததும் என் நெஞ்சில் துளிர்க்கும் வார்த்தைகள்...
வார்த்தை கொய்து தொடுத்து உன் கார்மேக கூந்தலில் சேர்க்க
ஆசை தான் உன் விழி பார்த்ததும்
வந்த வார்த்தைகள் எல்லாம் இதலோடு நின்று விடுகிறது..
ஒன்று செய்கிறேன்
உனக்கான கவிதையை உன் இதழில் எழுதி விடுகிறேன் என் இதழில் மாட்டி கொண்ட வார்த்தைகளால்..

எழுதியவர் : சந்தோஷ் (15-Jul-18, 6:21 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 212

மேலே