அனுமதி

கதவு திறக்கிறது,
கேட்காமல் வருகிறது உள்ளே-
காற்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jul-18, 6:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : anumathi
பார்வை : 70

மேலே