நேரிசை வெண்பா-வகுப்பில் கவனம்
வகுப்பில் கவனம்
=================
ஆசிரியர் அன்பாக அற்புதமாய்ச் சொல்கிறார்.!
வாசிப்போர் சிந்தனை வேறெங்கோ.! - யோசிப்பீர்
மாணவர்காள்.! உங்கள் மதியை இழக்காதீர்.!
ஆணவத்தை அன்றே அடக்கு.!
================================
*இரு விகற்ப நேரிசை வெண்பா*
பெருவை பார்த்தசாரதி