அரசியல்

ஆயுதங்களால்
அரசியலை
தீர்மானிக்கின்றனர்!
அரசியலென்பதே
ஆயுதமென்பதை
மறந்த
மூடர்கள்!

எழுதியவர் : இராஜசேகர் (17-Jul-18, 9:01 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 140

மேலே