இல்லாள்

இல்லாளின்
இலக்கணம்?
இல்லாள்
என்பதே
இலக்கணந்தான்!

எழுதியவர் : இராஜசேகர் (16-Jul-18, 7:59 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 191

மேலே