ஓடுவதை நிறுத்திவிட்டால்

ஓடுவதை நிறுத்திவிட்டால்
நின்று விடுவோமோ என பயந்து
நம்மில் பலர் சந்தோசத்தை இழந்து
மனிதத்தை மறந்து ஓடிக் கொண்டுருக்கிறோம்

எழுதியவர் : (19-Jul-18, 3:52 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 163

மேலே