நண்பா ரசித்திடடா

வெண்பக்கங் கள்தனை வெண்பாவாய் மாற்றினேன்
வண்ண வரிகளை வானவில்லாய்க் காட்டினேன்
எண்ண மதைஎழுத்துச் சோலையாய் ஆக்கினேன்
நண்பா ரசித்திட டா !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-18, 6:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 138

மேலே