ஏழுவண்ண வானவில்லைப் போல் ஏழாண்டு

ஏழாண்டு இவ்எழுத்தென் றஇணைய வானத்தில்
ஏழுவண்ண வானவில்லைப் போல் !

ஏழாண்டு இவ்எழுத்தென் றஇணைய வானத்தில்
ஏழுவண்ண வானவில்போல் ஆனால் கலையாமல்
ஏழாய் வளைந்து பணிந்து !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-18, 6:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 197

மேலே