பயின்று வரும்தமிழ் மென்னிதழ்ப் பாவை

பயின்று வரும்தமிழ் மென்னிதழ்ப் பாவை
பயின்று வரும்நடையில் அன்னமும் நாணும்
கழலடியில் காற்சிலம்பு ஆர்க்க நடக்கும்
அழகினளை போற்றும் தமிழ் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-18, 9:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 350

மேலே