நேரிசை வெண்பா=ராஜா ரவிவர்மா
ராஜா ரவிவர்மா..!
=================
போரிடும் வாளால் புகழுண்டு வர்மாக்கு.!
தூரிகையும் நிற்கும் துணையாக.! - பாரினில்
உன்னத ஓவியர்.! ஒப்பில்லா ராஜாவாம்.!
அன்னத்தைத் தீட்டும் அழகு.!
===========================
*இரு விகற்ப நேரிசை வெண்பா*
பெருவை பார்த்தசாரதி