பந்தாய்

நிலவு கூடப்
பந்தாகிவிடும்,
நிற்காமல்
நீ முயன்றால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jul-18, 7:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : panthaay
பார்வை : 45

மேலே