இன்றும்

வெட்டப்பட்ட மரங்களின்
இரத்த வாடை இன்றும்
வீசிக்கொண்டே இருக்கிறது
என் வீட்டு
கதவுகளில்

எழுதியவர் : மு ராம்குமார் (19-Jul-18, 8:35 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
Tanglish : intrum
பார்வை : 232

மேலே