காந்தள் மணம்

காந்தள் காட்டில்
கமழும் உன் மணம்
அதை
காலமுழுதும்
சுவாசித்து - சோபி
கிடக்கும்
என் மனம்...

உன் கூந்தல் காட்டில்
குழலாளே!!

எழுதியவர் : சிவகுமார் ஏ (20-Jul-18, 10:01 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 96

மேலே