புன்னகை

சோலை மலரொளியோ- உனது
சுந்தர புன்னகை தான்.

காணுமிட மெல்லாம்
உந்தன் காட்சி
தோன்றுதடி ....

மெய் காதலுறியே
உன் தேகம்
மிளிருதடி ....

என்னுள் மழை
பொய்யுதடி .....

எழுதியவர் : சிவகுமார் ஏ (20-Jul-18, 9:57 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : punnakai
பார்வை : 230

மேலே