பேரழகி

இதழ்கள் இரண்டும்
ஒட்டிக்கொண்டு
உன்னை அழைப்பதே !


இதயத்திற்கு இனிதாய் இருக்கிறது

"பேரழகி "
என !

எழுதியவர் : கவிஞர் முபா (21-Jul-18, 8:34 pm)
Tanglish : peralagi
பார்வை : 2322

மேலே