கேள்வி
தாகம் என கேட்டு தண்ணீர் கொடுத்தாய்
பசி என்று கேட்டேன் பழம் கொடுத்தாய்
ஆசைக்கு என்று கேட்டேன்
நிறைவேற்றினாய்
தனிமையில் இருக்கிறேன் என்றும் துணை நின்றாய்
காதலிக்கின்றேன் என்றேன்
நீயும் காதலிக்கிறாய் என்றாய்
என்னை திருமணம் செய்
என்றேன்
என்னை தவிக்க விட்டு சென்றாய்
ஏனோ???