காதல்
உறவாட வந்ததோர் உணர்வு
பார்வை, பார்வை
களவாட சொன்னதே உணர்வு
மோகம், மோகம்
மோகம் தந்ததே இறுக்கம்
காமம், காமம்
காமத்தில் எழுந்ததோர் ஞானம்
அதுவே உயர்க் காதல், காதல்