இப்படிக்கு பெண்

காம பசிக்கு இறையாவேன்
என்று தெரிந்திரிந்தால்
கள்ளி பாலையே
பருகியிருப்பேன்...

இப்படிக்கு பெண்..

எழுதியவர் : சரவணன் Ucfc (23-Jul-18, 12:52 am)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : ipadikku pen
பார்வை : 1153

மேலே