நேரிசை வெண்பா=வாழ்வியல்

இறப்பும் பிறப்பு மிடைப்பட்ட காலம்

மறக்க இயலா மனிதம்.! - பிறப்பின்பின்

இன்பமுடன் துன்பம் இருப்பதே வாழ்வியல்.!

என்பதை உள்ளத்தி லேற்று.!

=========================
இருவிகற்ப நேரிசை வெண்பா
===========================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (23-Jul-18, 5:34 pm)
பார்வை : 38

மேலே