நான்!

நான்

உன்னை நினைத்தே
பழகியவன்..!!

நான்

என்னை
நினைக்கக் கூட
மறந்தவன்...!!

நான்

உன்னை கனவிலும்
காணத்துடிப்பவன்...!!

நான்

நீ வராத கனவை
கூட விரும்பாதவன்...!!

நான்

உன்னை
காதலிப்பவன்...!!

நான்

உன்னை மட்டுமே
காதலிப்பவன்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 8:26 pm)
பார்வை : 82

மேலே