என் இதயத்தில் உன் இதயம்
அலைபேசியில்
உன் எண்ணை
பதிவு செய்யும் போது
என்ன ஆனந்தம் பெண்ணே
என் இதயத்தில்
உன் இதயம் சேர்த்தால்
எல்லையில்லா ஆனந்தம்
நிச்சயம் பெண்ணே !!!
பூக்களோடு நாறும் சேர்ந்தால் தான்
மாலை
என்னோடு நீ இணைந்தால் தான்
பெண்ணே சிறக்கும் நம் வாழ்வு........