காதலால் கசிந்துருகி💛❤

எண்ணும் எழுத்தும்
மறந்தேன்
சொல்லில் பொருளை
தொலைத்தேன்
கண்ணீல் கனவை அடைத்தேன்
நெஞ்சில் உன்னை பூட்டினேன்
நீயும் என்னை தூள் தூளாய்
புடைத்தாய் அப்போதும்
நான் நிற்க்கிறேன்
உன்மேல் கொண்ட
காதலால் கசிந்துருகி
உன்மேல் என் காதலை
கசிந்துருக்கி....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 9:19 pm)
பார்வை : 180

மேலே