கண்ணீ தந்த பாடம்

யாருக்காகவும் இனி
அழக்கூடாது என்பதை
யாரோ ஒருவருக்காக
ரொம்ப அழுத பின் தான்
இந்த வாழ்க்கை
நமக்கு கற்று கொடுக்கிறது...

எழுதியவர் : சரவணன் Ucfc (24-Jul-18, 7:59 am)
சேர்த்தது : Saravanan Ucfc
பார்வை : 490

மேலே