கவிஞன்

அவளிடம் என்
காதலை சொல்ல
சொற்க்கள் பல
தேடினேன்
தேடலின் விளிம்பில்
அவளின் காதலனாக
இருந்த நான் இப்போது
அவளை மட்டுமே
வர்ணிக்கும் கவிஞனுமாகிப்
போனேன்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Jul-18, 4:50 pm)
Tanglish : kavingan
பார்வை : 67

மேலே