VASANTHAM


காதலிக்க தொடங்கி விட்டாயா???
இனி உன் வாழ்வில் வசந்தம் தான்.
நீ காதலிக்கும் போது அர்தம் இல்லாமல்
கரைந்து கொண்டு இருக்கும்
அந்த கருப்பு காகம் கூட
உனக்கு அழகாக தான் தெரியும்.......
காதலிக்க தொடங்கி விட்டாயா
இனி உன் வாழ்வில் வசந்தம் தான் ........

எழுதியவர் : Gayani (17-Aug-11, 2:39 pm)
பார்வை : 290

மேலே