காதல் பக்தன்

கோவில்
கதவு சாத்த பட்டாலும்
வெளியே நின்று
சாமி கும்பிடும்
பக்தன் போல......
நானும் காதலிக்கிறேன்!
உன் இதய கதவு
சாத்த பட்டது
தெரிந்தும்.......
கோவில்
கதவு சாத்த பட்டாலும்
வெளியே நின்று
சாமி கும்பிடும்
பக்தன் போல......
நானும் காதலிக்கிறேன்!
உன் இதய கதவு
சாத்த பட்டது
தெரிந்தும்.......