படைப்புகளை விட

படைப்புகளை விட
படைப்பாளிகளை வணங்குகள்
படைப்புகளைச் சிறக்க செய்தவர்கள்
அவர்களே
எந்தப் படைப்பாக இருந்தாலும் ....

எழுதியவர் : சண்முகவேல் (27-Jul-18, 10:27 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : padaippukalai vida
பார்வை : 82

மேலே