சந்தையின் விந்தை

நான் சந்தைக்கு போனேன்
நான் பலமுறை சந்தைக்கு போனேன்
சந்தையில் ஒரே வகையான காய்கறிகள் பல
இதில் விந்தை என்ன? அவற்றின் விலைகளும் பல
அப்போது தந்தை சொன்னார்
தரமானவற்றை குடும்ப செலவுக்கு
ஏற்றாற்போல் சிந்தையை பயன்படுத்து என்று!!
இது வாழ்கையை கற்று கொடுக்கும் இடங்களுள் ஒன்று
ஆகா இயற்கையின் விந்தையும் சந்தையின் விந்தையும்
சேர்ந்து கற்றுகொடுக்கும் வாழ்க்கை-ஆடுகளத்தில்
நானும் ஒருவன்!!!

சந்தையிலே அங்கு காணப்படும் ஆடு அல்ல மாடு
மந்தையிலே அழகாய் விற்பனை செய்வான்
அவனுக்கும் நட்டம் ஏற்படாது பிறர்க்கும்
இன்பம் நல்கும் வண்ணம் விற்பனை செய்து
உன்னதமான பண்பை தெரிவிப்பான்
பிறர்க்கும் தனக்கும் நட்டம் ஏற்படாமல்
நடந்து கொள் என்று !!!!!
சந்தையின் விந்தை!!!!!!


எழுதியவர் : aasaimani (17-Aug-11, 9:55 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 277

புதிய படைப்புகள்

மேலே