என் அன்பு

அகல் விளக்கின் ஒளியாகவே
என் அன்பு இருக்கிறதென்கிறாய் நீ...
உனக்கு தெரிவதில்லை
மின்சாரம் கைவிடும் காலங்களில்
இந்த ஒற்றை விளக்கு மட்டுமே
ஓளியை உமிழ்கிறது உனக்காக என்று...

எழுதியவர் : பா.நிபி (30-Jul-18, 1:56 pm)
சேர்த்தது : பா நிபி
Tanglish : en anbu
பார்வை : 348

மேலே