மௌனம் கலைந்தது

நீ மௌனம்
கலைக்க மறுத்தாலும்

பல நாள் மௌனம் காத்த
உன் உதடுகள்

கலைத்து விட

உன் கண் இமைகள்
நொடித்து

நம் காதலை
ஆமோதித்து விட்டது

இனியும் என்னை
காயப்படுத்தாதே ( காக்க வைக்காதே ) ..............

எழுதியவர் : senthilprabhu (30-Jul-18, 8:38 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : mounam kalainthathu
பார்வை : 128

மேலே