நீயே எல்லாம் என அறிந்தேன்

முகமும் அறியவில்லை
முகவரியும் அறியவில்லை
உன் குரல் அறிந்தேன் முதலில்
பின் உன் மனதை அறிந்தேன்
உன்னுடனான உரையாடலில்
என்னையே அறிந்தேன்
என் காதலை அறிந்தேன்
நீயே எல்லாம் என அறிந்தேன்...

எழுதியவர் : நிஷா சரவணன் (30-Jul-18, 8:03 pm)
பார்வை : 598

மேலே