ஒரு வார்த்தை சொல்லி

உலகமே நிசப்த்தமானது
நீ தூங்க சென்றவுடன்

நீ ஒரு வார்த்தை சொல்லி
என் தூக்கம் கெடுத்தாய்

எழுதியவர் : senthilprabhu (30-Jul-18, 8:41 pm)
பார்வை : 373

மேலே