பையன்-அப்பா உரையாடல்- சிரிக்க, சிந்திக்க
பையன் ( அப்பாவிடம்) ; அப்பா, அப்பா, அதோ போய்க்கொண்டிருக்கிறாரே
ஒருத்தர், யாரப்பா அவர், பார்ப்பதற்கு நன்றாகவே
தெரிகிறார், ஆனால் தனக்கு தானே சிரித்துக்கொண்டே
போகிறாரே ..........................யாரப்பா அவர்......
அப்பா : டேய் சீனு, அவர்தாண்டா இருபது வருடத்திற்கு முன்னே
கொடிகட்டி பரந்த திரை உலகு 'நகைச்சுவை நடிகை மன்னன்'
கொடை வள்ளல்; எல்லாரும் எல்லாம் பெற வேண்டுமென்று
நினைத்ததும் அல்லாது செய்தும் காட்டிய ஏழை பங்காளன்
பாவம் நம்மை எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்
வாழ்க்கையில் சுகம் காணவில்லையே........
மனைவி, மக்கள் சொத்து பிரித்து ஒதுக்கிவிட,பாவம் இவர்
தனிமையில்..... ஒதிங்கிவிட...........இவர் சிரிக்க வைத்தவர்
இவரை பொழைக்கத்தெரியா மனிதர் போறார் பார் என்று
சொல்லி சிரிக்க, இவர் உதவி செய்த ஒருவனும் ......
இவரை கண்டுகொண்டதாக தெரியவில்லை......இதை
நினைத்துதான் இவர் உலகை நினைத்து நகைக்கிறார்
நகைச்சுவை மன்னன்...............உலகம் இவரை
நகைப்பதாய் நினைத்தால் அது அவர்கள்
முட்டாள்தனம்....................
பாவம்...........மனிதர்..............
பையன் : வருத்தமா இருக்குப்பா கேட்க
அப்பா : டேய், சீனு, நீ என ஒதுக்கிடாதேடா நாளைக்கு
அவர் நகைச்சுவை மன்னர் அதையும் சிறிது
ஏற்றுக்கொண்டார்............ என்னால் தாங்காதுடா
தெரிந்துகொள்...............
பையன் : சாத்தியமா அப்படி இருக்கமாட்டேன்பா, இவரைப் பார்த்து
தெரிந்துகொண்டேன்....வாழ்க்கையின் நகைச்சுவை........