காதல் தேன் திருட

இருவரும் பகிர்ந்துகொண்ட
ஒரு கோப்பை காபியை
பருகிய அரைமணிநேரம் எங்கள்
கால்கள் தரையோடுதான் இருந்தது
இதயங்கள் துடித்துக்கொண்டுதான் இருந்துது
கண்களும் இயங்கியபடிதான் இருந்தது
சுவாசமும் இயல்பாகத்தான் இருந்தது
சுற்றி இருந்தவர்களின் பார்வைகள்
மட்டுமே எங்களை வட்டமடித்தபடி இருந்தன
காமம் எனும் போதை ஏற்ற முயற்சித்தபடி!!
காதல் எனும் தேனை திருட முயற்சித்தபடி !!!

எழுதியவர் : மேகலை (1-Aug-18, 9:32 am)
பார்வை : 93

மேலே