மனவிலங்கு

=================
=============
செய்த தவறுக்காய் சிறைவாசல்
=செல்ல இடுவார் கைகளில் விலங்கு
செய்யா தவறுக்காய் மணவாழ்க்கை
=செல்ல இடுவார் கழுத்தினில் விலங்கு
செய்வார் தவறென்று அவசரமாய்
=சிலர்க்கு இடுவார் காலில் விலங்கு
மெய்யாய் வாழ மனிதரில் புனிதர்
=மிடுக்காய் இடுவர் மனத்தினில் விலங்கு
***

==================================

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Aug-18, 2:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 68

மேலே