நானும் இஷ்டம் தான்
உன் கன்னக் குழியில்
வீழ்ந்த என் வார்த்தைகள்
எழுந்து வர இஷ்மின்றி
அங்கேயே வீழ்ந்து
மயங்கிக் கிடந்தால்
என் எண்ணத்தை எவ்வாறுதான்
உன்னிடம் சொல்வது
நானும் உன்னோடு
இஷ்டம் தான் என்று
அஷ்ரப் அலி
உன் கன்னக் குழியில்
வீழ்ந்த என் வார்த்தைகள்
எழுந்து வர இஷ்மின்றி
அங்கேயே வீழ்ந்து
மயங்கிக் கிடந்தால்
என் எண்ணத்தை எவ்வாறுதான்
உன்னிடம் சொல்வது
நானும் உன்னோடு
இஷ்டம் தான் என்று
அஷ்ரப் அலி