முகநூல்

பள்ளியில் சேர்ந்தேன்
அறிவியல் படித்தேன்
கல்லூரியில் சேர்ந்தேன்
இயற்பியல் வேதியல் படித்தேன்
முகநூலில் சேர்ந்தேன்
நடப்பியல், குறும்பியல்
கவிதையால் கடைசியில்
என் படிப்பை
காதலில் முடித்தேன்..!!!

எழுதியவர் : ராஜேஷ் (2-Aug-18, 2:02 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : muganool
பார்வை : 476

மேலே