காதல் தேடல்

காதலால் தேடுறேங்க...

காதல் இருக்கா இல்லையான்னு தேடுறேங்க... 

காதல் தொலைந்த இடம் எங்கேன்னு தேடுறேங்க... 

காதல் கொடுத்த வலிய தொலைக்க வழியைத் தேடுறேங்க... 

காதல் தந்த ஏமாற்றம் நீங்க மாற்றத்தை தேடுறேங்க... 

காதல் உடைஞ்ச மனதை ஓட்டவைக்கும் ஆறுதலைத் தேடுறேங்க... 

காதல் ஏற்படுத்தின காயங்களை ஆற்ற மருந்தை தேடுறேங்க...

எழுதியவர் : ஜான் (3-Aug-18, 3:28 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : kaadhal thedal
பார்வை : 553

மேலே