பறக்கும்

பருந்தைப் பார்த்ததும்
பறக்கும் தாய்க்கோழி-
பாச இறக்கைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Aug-18, 7:12 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : parakkum
பார்வை : 85

மேலே