ரூபம்

அரூபம் உருவமாகியது
ரூபமாகிய சிலைகள்
தத் சித் ஆனந்தமாய்
கடத்தப்படுகின்றன
வெளி தேசம்.

எழுதியவர் : ந க துறைவன் (3-Aug-18, 12:16 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 74

மேலே