பூக்களும் முட்களும்

அழகான இந்த மலர்களைப் பார்க்கும்போது
அருகிலிருக்கும் முட்கள்கூட அழகாய் தெரிகிறதே...
அதனால்தான் உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உன் அண்ணனும் அழகாய் தெரிகிறானோ...

எழுதியவர் : (7-Aug-18, 4:40 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 139

மேலே