பார்வை

ஏன் இந்த இழுபறி
ஆகாதடி உன் கொலவெறி

தினம் தினம் தடியடி
திருந்தவில்லை நானடி

அரை மணி நேரம் பார்த்தாயடி
என்னை அனு அனுவாய் கொன்றாயடி

எழுதியவர் : ச.முத்துக்குமார் (8-Aug-18, 7:57 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : parvai
பார்வை : 86

மேலே