திகைத்து நில்லாதே!
கவலை கொள்ளாதே - எண்ணி
திகைத்து நில்லாதே..
நீயும் நானும்,
வாழும் காலம்,
தூரம் இல்லை,
சேர்வோம் கண்ணே..
கவலை கொள்ளாதே - எண்ணி
திகைத்து நில்லாதே..
இரவும் பகலும்,
கடந்து போகும்,
காதல் மயக்கம்,
கலையாது கண்ணே..
கவலை கொள்ளாதே - எண்ணி
திகைத்து நில்லாதே..