மலரும் காதல்

காதல் பூவே...

கல்லான நெஞ்சில் பூக்கும் அற்புதம் காதல் பூ... 

உணர்வுகளால் வாசனை பரப்பி மலர்வது காதல் பூ... 

நம்பிக்கையின் உயிரோவியமாய் உருவாவது காதல் பூ... 

தடுமாறும் வாழ்வின் அடித்தளமாக துளிர்ப்பது காதல் பூ... 

காதல் பூ காகிதப்பூ அல்ல; வாழ்வை அழகாக்கும் மென்மையான பூ...

எழுதியவர் : ஜான் (9-Aug-18, 8:41 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : malarum kaadhal
பார்வை : 445
மேலே