பணத்தாசை கொண்ட மிருகம்

வாழ்ந்திட வழி இல்லை
போய் சேரும் நாள்
இன்னும் வரவில்லை
வாழும் நாள் நரகமானது
நல்லது ஏதும்
நடக்க வழி இல்லை,
பணத்தாசை பிடித்த மிருகங்கள்
வாழும் நாட்டினிலே!!!!

எழுதியவர் : Meenakshikannan (18-Aug-11, 12:30 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 708

மேலே